நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்

எம்மைப் பற்றி வரலாறு முதலாவது ஆணைக்குழு

முதலாவது ஆணைக்குழு

அரசியலமைப்பின் 17ஆவது திருத்தத்தின் 155 அ (1) ஆம் உறுப்புரையின் கீழ் உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு அதிமேன்மைதகு ஜனாதிபதி அவர்கள் அரசியலமைப்புச் சபையின் விதப்புரையின் பிரகாரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவர்களைத் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் நியமித்துள்ளார்கள்.

திரு ரஞ்சித் அபேசூரிய ஜனாதிபதி சட்டத்தரணி

தலைவர்

கலாநிதி தும்புள்ளே சீலக்கந்த தேரோ

உறுப்பினர்

திருமதி எஸ் என் ஈபட்

உறுப்பினர் 12.11.2003இல் இராஜினாமா

கலாநிதி எஸ் ஜே ஸ்டீபன்

உறுப்பினர்

கலாநிதி பி எஸ் விஜேவீர

உறுப்பினர் 2003.10.12 இல் இராஜினாமா

பேராசிரியா; எம் டி ஏ புர்கான்

உறுப்பினர்

திரு ஏ த இசட் குணசேகர

உறுப்பினர்

திரு எஸ் பி பந்துசேன

உறுப்பினர் 2003.11.05 இல் நியமனம்

கலாநிதி எம் கோபால சுந்தரம்

உறுப்பினர் 2003.11.05 இல் நியமனம்

 தே.பொ.ஆ. இணையதளம்
                www.npc.gov.lk  2005 இல் ஆரம்பிக்கப்பட்டது.
 தே. பொ. ஆ செய்தி மடல்
            2005.07.18 ஆந் திகதி ஆரம்பம் ஆனது
ஏற்படுத்தப்பட்ட திகதி : 2002 நவம்பர் 25
கூட்டத்தின் ஆரம்ப அமர்வு : 2002 நவம்பர் 25
அமைவிடம் : இல 4 சிறாவஸ்தி பிளேஸ் கொழும்பு 7.
 சேவைக்காலம் முடிவுற்ற திகதி : முதலாவது ஆணைக்குழுவின் சேவைக்காலம் 2005.11.24 ஆந் திகதி முடிவுற்றது.

 

 

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இணைந்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தகவல் பிரிவு உருவாக்கப்பட்டது