நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்

எம்மைப் பற்றி வரலாறு இரண்டாவது ஆணைக்குழு

இரண்டாவது ஆணைக்குழு

அரசியலமைப்பின் 17ஆவது திருத்தத்தின் 155அ(1)ஆம் உறுப்புரையின் கீழ் உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு அதிமேன்மைதகு ஜனாதிபதி அவர்கள் அரசியலமைப்புச் சபையின் விதப்புரையின் பிரகாரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவர்களை இரண்டாவது தேசியப் பொலிஸ்ஆணைக்குழுவின் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் நியமித்துள்ளார்கள்.

 

திரு நெவில் பியதிகம

தலைவர்

சங்கைக்குரிய எல்லே குணவன்ச தேரோ

உறுப்பினர்

நீதியரசர் கலாநிதி சந்திரசேன நானயக்கார

உறுப்பினர்

தி௫மதி. சாமேன் மதுரசிங்க

உறுப்பினர்

திரு நிஹால் ஜயமான்ன ஜனாதிபதி சட்டத்தரணி

உறுப்பினர்

திரு ஆர் சிவராமன்

உறுப்பினர்

திரு எம் எம் எம் மௌஜுத்

உறுப்பினர்

செயலாளர்:   திரு கே சி லோகேஸ்வரன்

மீளமைப்புச் செய்யப்பட்ட திகதி:  10.04.2009
கூட்டத்தின் ஆரம்ப அமர்வு:     10 மே 2009
அமைவிடம்: 3ஆம் மாடி ரொடுண்டா கோபுரம் இல 109 காலிவீதி கொழும்பு 03.
சேவைக்காலம் முடிவுற்ற திகதி : 09.04.2009

 

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இணைந்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தகவல் பிரிவு உருவாக்கப்பட்டது