நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்

எம்மைப் பற்றி நிறுவன கட்டமைப்பு பொதுமக்களின் முறைப்பாடுகளைப் புலனாய்வு பிரிவு

பொதுமக்களின் முறைப்பாடுகளைப் புலனாய்வு பிரிவு

ஒரு பணிப்பாளரின் தலைமையின் கீழ் பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கான பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் 9 மாகாணப் பணிப்பாளர்களும் முறைப்பாடுகளை ஏற்றுப் புலன் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பணிக்கு உதவும் வண்ணம் ஒவ்வொரு மாகாண அலுவலகத்திலும் ஒரு புலன்விசாரணை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். 

பொதுமக்களின் முறைப்பாடுகளை புலன்விசாரணை செய்கின்ற பிரிவு
பணிப்பாளர் திரு W.A.D.P. லக்ஷ்மன்

மாகாண அலுவலகங்களும் பணிப்பாளர்களும்;

சப்ரகமுவ மாகாண அலுவலகம்
திரு பீ கொடிதுவக்கு மாகாணப் பணிப்பாளர் (சப்ரகமுவ)
 
தென்மாகாண சபை அலுவலகம்
திரு பீ  எச் விமலரட்ன மாகாணப் பணிப்பாளர் (தெற்கு)

வடமாகாண அலுவலகம்

கலாநிதி  கே தியாகராஜா  மாகாணப் பணிப்பாளர் (வடக்கு)

கிழக்கு மாகாண அலுவலகம்

திரு என் சாமிதம்பி மாகாணப் பணிப்பாளர் (கிழக்கு)

மத்திய மாகாண அலுவலகம்

திரு எச் எம் பி குமாரசிரி மாகாணப் பணிப்பாளர் (மத்தி)

வடமத்திய மாகாண அலுவலகம்

திரு ஆர் ஜ பி ஆர் பி ரத்னமாலல மாகாணப் பணிப்பாளர் (வடமத்தி)
வடமேற்கு மாகாண அலுவலகம்
திரு டபிள்யூ எம் ஜயவர்தன மாகாணப் பணிப்பாளர் (வடமேற்கு)           

ஊவ மாகாண அலுவலகம்          

திரு டீ. எம். டபலியு. தென்னெகோன் மாகாணப் பணிப்பாளா; (ஊவா)
 
மேற்கு மாகாண அலுவலகம்          
திரு எ கீ  தர்மதாச மாகாணப் பணிப்பாளா; (மேற்கு)

2016/04/30

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இணைந்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தகவல் பிரிவு உருவாக்கப்பட்டது