நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்

Career

sllogo

வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோருதல்


தேசிய பொலிஸ் ஆணைக்குழு


தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் வெற்றிடமாக உள்ள குழு செயலாளர் (Board Secretary) பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பதற்கு பின்வரும் தகைமைகளைப் ப+ர்த்தி செய்துள்ள இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

I. ஆகக் குறைந்த கல்வித் தகைமைகள் : க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் கணிதம் மற்றும்  மொழி  உற்பட 04 பாடங்களில்  திறமைச் சித்திகளுடன் 06 ஆறு பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருந்தல்.

II.   அனுபவம் : - செயலாளராக 02 வருடத்திற்கு குறையாத அனுவம் இருத்தல் வேண்டும். ஆங்கில மொழியில் பணியாற்றுவதற்கான திறமை இருத்தல் வேண்டும். அலுவலக கணினிப் பாவனை ( MS Office, Internet. E-mai) பற்றி சிறந்த
அறிவூ இருத்தல் வேண்டும்.

III. வயது :- 18 வயதுக்கு குறையாமலும் 65 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.


IV.    சம்பளம் :- சகல கொடுப்பனவூகளும் உள்ளடங்களாக ரூ. 50000/=  மாதாந்த கொடுப்பனவூ
வழங்கப்படும்.

இது பற்றிய மேலதிக தகவல்களை www.npc.gov.lk  எனும் இணையத்தளத்தினுhடாகப்  பெற்றுக்கொள்ள முடியூம். தேவையேற்படின் தொ.இல. 071-0361010 மற்றும் 1960 க்கு தொடர்பை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ள முடியூம்.

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2017 ஒக்டோபர் 25 ஆம் திகதி

என்.ஆரியதாஸ குரே

செயலாளர்
தேசிய பொலிஸ் ஆணைக்குழு
BMICH
கொழும்பு 07. 

khjpup tpz;zg;gg;gbtk;

 Neu;Kfg; guPl;irapy; Gs;sp toq;Fk; jpl;lk;

 

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இணைந்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தகவல் பிரிவு உருவாக்கப்பட்டது