நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்

தகவல்

தகவல்

ஆணைக்குழுவின் ஊடக அலகுடன் இணைக்கப்பட்டுள்ள தகவல் மத்திய நிலையம் ஆராய்ச்சியாளர்கள் மாணவர்கள் மற்றும் ஏனைய பாவனையாளர்களுக்கும் உபயோகப்படும் வண்ணம் தகவல்களைத் தற்போது இற்றைப்படுத்திக்கொண்டு வருகின்றது. இந்தத் தகவல் மத்திய நிலையத்தின் வளங்களை ஆணைக்குழுவின் செயலாளரின் முன் அனுமதியுடன் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 தகறுகிவல் பென்ற சுதந்திரம்

ஆணைக்குழுவின் முன்அனுமதியுடனான வேண்டுகோளின் பிரகாரம் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இணைந்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தகவல் பிரிவு உருவாக்கப்பட்டது