நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்

நடவடிக்கைமுறை

யார் முறைப்பாடு ஒன்றைச் செய்ய முடியும்?

ஒரு இன்னலுற்ற நபர்

ஆளெவரும் / இன்னலுற்ற நபர் சார்பாக ஏதேனும் நிறுவனம்
பொலிஸ் அலுவலர்கள் அல்லது பொலிஸ் படை அணிக்கு எதிராக முறைப்பாடு செய்ய முடியும்

தகவல்

ஒருமுறைப்பாட்டைச் செய்தல் சம்பந்தமான தகவல்களை பின்வருகின்ற வழிமுறைகளில் பெற்றுக்கொள்ளலாம்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்தை அல்லது மாகாண மற்றும் மாவட்ட அலுவலகங்களை அழைப்பதன் மூலமாக

அரசாங்கத் தகவல் மத்திய நிலையத்தை (1919) அழைப்பதன் மூலமாக

 ஒரு முறைப்பாட்டை எவ்வாறு செய்வது?

நீங்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலைமை அலுவலகம் அல்லது அருகில் உள்ள மாகாண / மாவட்ட அலுவலங்களில் நேரடியாகக் கீழே கொடுக்கப்பட்ட வழிமுறைளுத்று ஏற்ப உங்கள் முறையீடுகலை  செய்யலாம்

 முறைப்பாடு செய்யும் அறிவுறுத்தல்கள்

புகார் விவரம்
பெயர் தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி எண், தொலைநகல் எண், மின்னஞ்சல் முகவரி.
பாதிக்கப்பட்ட விவரம்
பெயர்தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி எண், தொலைநகல் எண், மின்னஞ்சல் முகவரி.
குற்றஞ்சாட்டப்பட்ட புரிந்தவர்கள் விவரம்
பெயர், சாரும் / அதிகாரி எண், பொலிஸ் நிலையம் / பிரிவு
சம்பவம்
இடம், தேதி, நேரம், முழுமையான விவரம்
சாட்சி விவரம்
பெயர்கள், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி எண், தொலைநகல் எண், மின்னஞ்சல் முகவரி.
சம்பவம் தொடர்புடைய சாட்சியங்கள்
புகைப்படங்கள் காணொளி குரல் அமைப்பு ஆவணங்கள்     நறுக்குகள்
நீங்கள் எதிர்பார்க்கம் நிவாரணம் யாது
எப்போதும் முன்பு இந்த விஷயம் பற்றி புகார்
எங்கே, யாரிடம், தேதி, குறிப்பு எண்

முறைப்பாடு செய்யும் வழிகள்

பின்வருகின்ற வழிகளில் தங்களுடைய முறைப்பாட்டைச் செய்ய முடியும்.
  • அஞ்சல் ஊடாக
  • தொலைநகல் அனுப்புவதன் ஊடாக
  • தொடரறா இணையம் ஊடாக
  • மின்னஞ்சல் ஊடாக
  • தலைமை அலுவலகம் மாகாண அலுவலகங்கள் மாவட்ட அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு வருகைகள் மேற்கொள்வதன் ஊடாக

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இணைந்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தகவல் பிரிவு உருவாக்கப்பட்டது