நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்

நடவடிக்கைமுறை

புலனாய்வு

ஆணைக்குழு அனைத்து முறைப்பாடுகளையும் பொதுமக்களின் முறைப்பாட்டுப் பிரிவுப் பணிப்பாளர், மாகாண மற்றும் மாவட்டப் பணிப்பாளர்கள் ஊடாகக் கையாளும்.

முடிவுகள்

அனேகமான முறைப்பாடுகள் இரண்டு திறத்தவர்களுக்குமிடையே இணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலமாகத் தீர்த்து வைக்கப்படுகின்றன.

புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் சம்பந்தப்பட்ட அறிக்கைகள் பொலிஸ் பேரதிபதி மற்றும் பகிரங்க சேவை ஆணைக்குழுவிற்கு தவறிழைத்த பொலிஸ் அலுவலர் / அலுவலர்கள் ஆகியோர் சம்பந்தமாகத் தொடர் ஒழுக்காற்று நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்படும்.

 

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இணைந்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தகவல் பிரிவு உருவாக்கப்பட்டது