நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்

இல்லம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழு

"நீதி வழங்கும் பொது பொறுப்பு""යුක්තිය පසිඳලීම මගින් මහජන වගවීම", "Public Accountability by delivering Justice"
 

செயல்நோக்கு

 “ நம்பகமானதும், சுயாதீனமானதும், தொழில் ரீதியானதுமான பொலிஸ் சேவையொன்றின் மூலம் பாதுகாப்பான, இடரற்ற அமைதியான ஒரு சமூகம்”

செயற்பணி

“மணித உரிமைகளுக்கு மதிப்பளித்து மற்றும் பாதுகாத்து பொதுமக்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் சட்டவாட்சியை நிலைநிறுத்தக்கூடிய வினைதிறன்மிக்க, வெளிப்படைத்தன்மையுள்ள பொதுமக்களின் அபிலாஷைகளுக்கு பதிலளிக்கும் சேவையாக இலங்கை பொலிஸ் சேவையை மாற்றுதல்”

நோக்கங்கள்

பொலிஸ் சேவையினது மனிதவளத்தை பயனுள்ள விதத்திலும் வினைத்திறன் மிக்கதாகவும் முகாமைத்துவம் செய்வதனூடாக தரமான கொள்கைகள் மற்றும் சிறந்த பழக்கங்களை நடைமுறைப்படுத்தி தொழில் ரீதியில் உயர்வான மற்றும் திருப்திகரமான பொலிஸ் சேவை ஒன்றினை தோற்றுவித்தல்

எவ்வித தகாத பக்கச்சார்புடனோ அல்லது அனுசரணையுடனோ பாரபட்சம் காட்டப்படாமல் மானிட அபிமானத்தையும் சட்டவாட்சியையும் பாதுகாக்கும் நோக்குடன் பொலிஸாருக்கு எதிராக முன்வைக்கப்படும் பொதுமக்கள் முறைப்பாடுகளை துரிதமாக விசாரணை செய்வதனூடாக பொதுமக்களின் அபிலாஷைகளுக்கு பதிலளித்தல் மற்றும் பொறுப்புக்கூறல். 

மானிட பாதுகாப்பையும் குற்றங்களை தடுப்பதையும் முதன்மைப்படுத்தி, பிற தரப்பினர்களுடன் நெருங்கிய உறவைப் பேணிய வண்ணம் பல்வேறுபட்ட படிமுறைகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம் பொலிஸ் சேவையின் வினைத்திறனை மற்றும் சுயாதீனத்தன்மையை விருத்தி செய்வதற்கு ஒருமுகப்படுத்தப்பட்ட சாதகமான ஒரு பிரவேசத்தை கடைபிடித்தல். 

கலாச்சாரம

பக்கசார்பின்மை
பொறுப்புக் கூறல்
பொது மரியாதை
ஆக்கபூர்வம்
புதிது புனைதல்
சமத்துவம்
நேர்மை

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இணைந்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தகவல் பிரிவு உருவாக்கப்பட்டது